நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, November 13, 2023

உலகின் பல இடங்களை சுற்றி பார்க்க இருப்போருக்கு இயக்கச்சி றீ(ச்)ஷா



இயக்கச்சியில் அமைந்துள்ள இயற்கை பசுமை பண்ணை றீ(ச்)ஷா தற்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விடுமுறைக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் இங்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தை பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இங்கு பணி புரியும் ஊழியர்கள் சிறந்த உயர்தரத்திலான சேவையை முகம் சுழிக்காது வழங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை வடக்கு கிழக்கில் இது போன்ற ஒரு சிறந்த சுற்றுலாத்தளம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment