நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, November 8, 2023

நயினை நாகபூசணியையும் விட்டுவைக்காத சீன தூதுவர்



யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்திருந்த இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன்போது சீன தூதுவர் கி ஸென் ஹொங் சைவ சமய முறைப்படி வேட்டி அணிந்திருந்தார்.

சிவில் சமூகத்தினர் புத்திஜீவிகள் வர்த்தக சமூக பிரதிநிதிகளை
நயினாதீவுக்கு விஜயம் செய்த சீன தூதுக்குழு சீன அரசின் உலர் உணவுப் பொதிகளையும் மக்களுக்கு வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

 A Chinese Envoy Who Worshiped Naina Nagapusani

மேலும் சிவில் சமூகத்தினர் புத்திஜீவிகள் வர்த்தக சமூக பிரதிநிதிகளையும் சீன தூதுக்குழு யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியது.


இது தொடர்பிலான புகைப்படங்களை இலங்கைக்கான சீன தூதரகம் தமது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது

0 comments:

Post a Comment