நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, August 20, 2018

வெள்ள நிவாரணத்திற்கு பணம் வழங்க கனவை இழந்த சிறுமி! பின் சிறுமிக்கு கிடைத்த பரிசு



சைக்கிள் வாங்கவேண்டும் என்ற தன் ஆசையை துறந்து, அதற்கான தனது உண்டியல் சேமிப்பு 8,846 ரூபாய்களை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அளித்திட்ட, விழுப்புரத்தை சேர்ந்த, உள்ளத்தால் உயர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி அனுப்பிரியா.
செய்திக்காக அவரிடம் பேசியபோது, அங்க எல்லாரும் கஷ்ட படரத டிவில பாத்ததும் அப்பாகிட்ட உண்டில இருக்க காசு எல்லாத்தையும் கொடுக்க சொல்லிட்டேன் அங்கிள் என மழலையில் குரலில் அழகாக சொன்னார் மாணவி
மழலைகளின் உருவில் தான் இறைவன் வாழ்கிறான் என்பதற்கு இதுவே ஒரு சான்றாகும்.மேலும் இவரின் செய்கையை கண்டு முன்னனி சைக்கிள் நிறுவனமொன்று அன்ப்-த சிறுமிக்கு இலவசமாக சைக்கிள் வழங்குகிறாம் என அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment