நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, November 1, 2023

இலங்கை வங்கியின் ஒன்லைன் சேவைகள் முடங்கின!! வாடிக்கையாளர்கள் பரபரப்பு!!


இலங்கை வங்கியின் ஒன்லைன் சேவைகள் முடங்கின!! வாடிக்கையாளர்கள் பரபரப்பு!!

இன்று காலையிலிருந்து இலங்கை வங்கியின் ஒன்லைன் சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளதாக தெரியவருகின்றது. 

எந்தவொரு ஏரிஎம் இயந்திரத்திலிருந்தும் இலங்கை வங்கிக் கணக்கில்  பணம் எடுக்க முடியாதுள்ளதுடன் இலங்கை வங்கி தொடர்பான ஒன்லைன் நிதிப்பரிமாற்றங்களும் தற்போது முடங்கியுள்ளதாக தெரியவருகின்றது. 

இதனால் குறித்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

0 comments:

Post a Comment