18 வயது காதலியை கர்ப்பமாக்கியதால் காணாமல் போன 32 வயது காதலனின் சடலம் மீட்பு! குடும்பமாக சேர்ந்து கொன்றார்களா?
18 வயதான காதலியை பார்ப்பதற்காக சென்ற நிலையில், காணாமல் போன குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாதம்பே பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞன் காணாமல் போனதை தொடர்ந்து காதலியின் குடும்பத்தினர் காணாமல் போயிருந்தனர். நேற்று தந்தை நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.காதலி கர்ப்பமானதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினரால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment