நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, August 17, 2018

கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைக்கு ஆசைப்படும் நடிகை!



சென்னை வளசரவாக்கத்தில் கால்வாயில் இருந்து ஆண் குழந்தை ஒன்றை சின்னத்திரை நடிகை கீதா உயிருடன் மீட்டுள்ளார். குழந்தையை அவரே வளர்க்கவும் ஆசைப்பட்டுவதாக தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் காப்பாற்றிய குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்டி பின்னர் பொலிஸாருக்கு அறிவித்துவிட்டு சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
தற்போது நடிகை கீதா தன்னுடைய மகளுக்கு திருமணம் ஆகியும் 7 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த குழந்தையை தானும் தன்னுடைய மகளும் வளர்க்க ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார் .
மேலும் தங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்றால் நல்ல முறையில் குழந்தையை வளர்ப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment