நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, August 12, 2018

கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் மிகவும் பரபரப்பான ஒரு வியாபார நிலையம் பற்றி தெரியுமா?




ஒரு சிறிய கடை,ஒரு முகப்பு விளக்கு,ஒரு ஆச்சி.
மிளகாய் தூள் பிரட்டின மரவள்ளி பொரியலின் வண்ணத்திலும் எச்சில் ஊறாமலில்லை.
பெரும்பாலும் ஓடர் எடுத்திட்டு தான் கிழங்க சீவவே தொடங்குவா ஆச்சி,சரியான busy வேற.

அதிகமான நெடியில் ஒரே தும்மல் வர,ஆச்சரியத்தோடு ஆச்சியிடம் ஒரு வினா?
எப்பிடி பாட்டி 1 நிமிசத்துக்கே இப்பிடி தும்முதே நீங்க எப்பிடி?

"பொறுமையா எந்த தொழில செய்தாலும் எல்லாம் வெல்லலாம்!"
நிறைய போட்டோ எடுக்கவேணாம் எண்டு சிரிப்புடன் ஒரு அதட்டல்.
எங்க ஆச்சி உறைப்ப கூட்டிருவா எண்ட பயத்தில வாயில பொரியல போட்டுட்டு வந்திட்டம்.





 Thank you 
Yarl deepam

0 comments:

Post a Comment