நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, August 13, 2018

ஆட்டிறைச்சி அதிகம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?





விட்டமின்களான B1, B2, B3, B9, B12, E, K, கோலைன், புரோட்டீன், அமினோ அமிலங்கள், மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவை உள்ளது.
இத்தகையஆட்டிறைச்சியை தினசரி உணவில் அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
ஆட்டிறைச்சியில் சாச்சுரேட்டட் கொழுப்பு குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால், அது இதய நோய் வரும் வாய்ப்புகளை குறைக்கும்.
ஆட்டிறைச்சியில் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்கள், நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களை நீக்கி, கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கிறது.ஆட்டிறைச்சியில் உள்ள புரோட்டீன் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்க உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் அது ரத்தச்சோகை வராமல் தடுப்பதோடு, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.
ஆட்டிறைச்சி சாப்பிட்டால், அதில் உள்ள விட்டமின்கள், செலினியம் மற்றம் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் வராமல் பாதுகாக்கிறது.
ஆட்டிறைச்சி டோர்பிடோ மற்றும் பித்த நீரைக் கொண்டுள்ளதால், அவை ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
ஆட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் ரத்தத்தை மேம்படுத்தி, உள்காயங்களை தடுப்பதுடன், மாதவிடாய் கால வலியையும் தடுக்கிறது.
ஆட்டிறைச்சியை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள் டைப்-2 நீரிழிவு மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.
வாரத்தில் 2 முறை ஆட்டிறைச்சியை உட்கொண்டு வந்தால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job