கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபராக உள்ளவர் சந்திரமௌலீசன் லலீசன். இவருக்கு செந்தமிழ்ச்சொல்லருவி எனும் பட்டப் பெயரும் உள்ளது. பல்வேறுபட்ட தமிழ் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தமிழ் அரங்குகளில் இவர் சிறப்பான சொற்பொழிவுகள் ஆற்றியவர்.
இவ்வாறான பெயர் உள்ள ஒருவர் தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளின் பெயரில் டான் ரீவியில் யாழ் மாணவர்களை வைத்து தலையா, தளபதியா என சொற்சமர் அமைத்து தறுதலை வேலை பார்த்துள்ளார்.
மாணவர்களை வலுவாக்க வேண்டிய முக்கிய பணியை செய்யும் ஆசிரியர்களை உருவாக்கும் கலாச்சாலையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் லலீசன், இவ்வாறு வெங்காய வேலை பார்த்துள்ளது சமூகவலைத்தளங்களில் பெரும் அதிர்வலையையும் கண்டனத்தையும உருவாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் இனி என்ன நிலைக்கு மாறப் போகின்றது என்பது லலீசனின் இந்த வெங்காய வேலையிலிருந்து புரிந்து கொள்ளலாம்…..
இனி வரும் ”இன்றைய இளைஞர்கள் அதிகம் பார்க்க விரும்புவது நயன்தாராவின் மார்பையா? திரிசாவின் மார்பையா” என்றும் சொற்சமர் வைத்து லலீசன் அதற்கு தலைமை தாங்கும் நிலையும் ஏற்படலாம்…
0 comments:
Post a Comment