நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, August 15, 2018

57 ஆண்டுகளுக்கு பின், கொள்ளையடிக்கப்பட்ட புத்தர் சிலை மீட்பு




இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்று சுமார் 57 ஆண்டுகளுக்கு பின்னர் லண்டனில் மீட்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் கடந்த 1961-ம் ஆண்டு புத்தர் சிலை உள்ளிட்ட 14 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. 

இதன் போது கொள்ளைபோன சிலைகளை லண்டன் காவற்துறையினர், விஜயகுமார் என்ற தமிழர் ஒருவரின் உதவியுடன் மீட்டுள்ளனர். 

இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், புத்தர் சிலையை நெதர்லாந்தில் விற்பனை செய்ய திட்டமிட்டமை குறித்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இந்த சிலை விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட விற்பனை முகவரை, லண்டன் காவற்துறையினர் கைது செய்துள்ளனர். 

மீட்கப்பட்ட சிலைகள் தற்போது லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

0 comments:

Post a Comment