நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, August 15, 2018

போதைக்கு அதிகமாகி நடுரோட்டில் அனாதையாக இறந்து கிடந்த பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி



பிரபலங்களின் திடீர் மரணம் எல்லாம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அப்படி ஒரு ஹாலிவுட் பிரபலத்தின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. தயாரிப்பாளர், தொலைக்காட்சி பிரபலம் என மக்களுக்கு அடையாளமாக காணப்பட்டவர் Lyric McHenry.

26 வயதான இவர் நேற்று நடுரோட்டில் அனாதையாக இறந்துகிடத்துள்ளார்.
நேற்று இவருடைய பிறந்தநாள் இதனால் அதற்கு முந்தைய நாள் தனது நண்பர்களுடன் ஒரு பார்ட்டியில் ஆட்டம் போட்டுள்ளார். பார்ட்டி முடிந்து வீடு திரும்புகையில் இவர் நடுரோட்டில் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவரது உடலை கைப்பற்றிய போலீசார் அவரிடம் போதை மருந்து இருந்ததாகவும், அதிக போதை காரணமாகவே அவரின் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.


0 comments:

Post a Comment