சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் மனிதர். இவர் பிரபல நடிகை நயன்தாராவுடன் வல்லவன் படப்பிடிப்பின் போது காதலில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இவர்கள் லிப்-லாக் முத்தம் கொடுத்த புகைப்படம் அப்போதே இணையத்தில் வெளிவந்து வைரலாக பரவி வந்தது.
இதுக்குறித்து சிம்பு சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘துபாயின் புது கேமரா வாங்கிய போது அந்த புகைப்படம் எடுத்தோம், ஆனால், அதை யாரோ லீக் செய்துவிட்டார்கள்.
அந்த நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது, என்னால் ஒரு பெண் பெயர் கெடுகின்றதே என்று, நான் எந்த பெண்ணிடமும் அவர்கள் அனுமதியில்லாமல் தொட்டது கூட இல்லை’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment