நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, August 17, 2018

அதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு?


பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மக்களைக் கவர்ந்த நாட்டுப்புறப்பாடகர் செந்தில் கணேஷ் தனது முகநூலில் போட்ட பதிவு திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் நாட்டுப்புற பாடல்கள் பாடியதன் மூலம் பிரபலமான செந்தில் ராஜலஷ்மி தம்பதியினர் மறைந்த பிரதமர் வாஜ்பாயின் மறைவிற்கு தங்களின் முகநூல் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
அந்த இரங்கல் செய்தியில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான வரிகள் திமுகவினை நேரிடையாக சாடுவது போலவே அமைந்துள்ளது. இது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதுதான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இதுபோன்ற பதிவு இவருக்கு தேவையான என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


0 comments:

Post a Comment