நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, August 18, 2018

சமூகவலைத்தளங்களில் வாஜ்பாயை பற்றி தவறாக பேசிய பேராசியருக்கு கிடைத்த அதிரடி தண்டனை!



பீகார் மாநிலம் பாட்னாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை விமரிசித்த பேராசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
மோதிஹரி (Mothihari) மத்தியப் பல்கலைக்கழக பேராசிரியரான சஞ்சய் குமார் சமூக வலைதளத்தில் வாஜ்பாய்க்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை அவர் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் இருந்து தெருவுக்கு இழுத்து வந்து சிலர் சரமாரியாகத் தாக்கினர்.
தற்போது பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சஞ்சய் குமார் அவர்கள் தன்னை உயிருடன் எரிக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment