நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, November 6, 2023

அந்தர ங்கமாக இருக்க விடவில்லை!! நாங்கள் சாகப் போகின்றோம்!! முஸ்லீம் சிறுமியும் தமிழ் இளைஞனும் கதறல்!!


அந்தர ங்கமாக இருக்க விடவில்லை!! நாங்கள் சாகப் போகின்றோம்!! முஸ்லீம் சிறுமியும் தமிழ் இளைஞனும் கதறல்!!

அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தமிழனான காதலனுடன் தலைமறைவு வாழ்க்கை நடாத்தி வருகின்றார். காதலனின் உறவுகள் அனைவரையும பொலிசார் பிடித்து வைத்துள்ளார்கள். 

இதனால் கடுப்பான காதலன் தானும் தனது காதலியும் தற்கொலை செய்யப் போகின்றோம் என அச்சுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்…. ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். 

சிறுமி நேற்று அதிகாலை 1.00 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது கடத்தப்பட்டுள்ளதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இது தொடர்பில் திவுல்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் உறவுகளில் ஒருவர்  கடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த இளைஞன் மற்றும குறித்த முஸ்லீம் யுவதி தொடர்பாக சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளது.

0 comments:

Post a Comment