நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, August 15, 2018

இலங்கையில் தமிழர் படுகொலை! இசை ஆவணமாக்கப்படுகிறது,யாரால் தெரியுமா?




இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் இசை அல்பம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

”இறுதிக்கட்டப் போரின் போது கொலை செய்யப்பட்ட உயிர்களை நினைவு கூரும் வகையில் இசை அஞ்சலி செலுத்தவுள்ளேன். இது எனது கனவாகும்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து விழிப்புணர்வினை என்னால் ஏற்படுத்த முடியாது. ஆனால் கடைசி நேரத்தில் நடந்தது என்ன என்பதை இசை ஆவணமாக வெளிப்படுத்த முடியும்.

இது தொடர்பாக கடந்த மூன்றாண்டுகளாக செயலாற்றி வருகிறேன். விரைவில் இசை ஆவணத்தை வெளியிடவுள்ளேன்” என்று இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment