நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, August 16, 2018

மட்டகளப்பில் இரு பிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்! இரு பிள்ளைகளின் நிலை என்ன?



இந்த புகைப்படத்தில் காணப்படுபவர் மட்டக்களப்பு ஊரணி இருதயபுரத்தைச் சேர்ந்தவர். இவர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர் தற்போது திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் முருகன் ஆலய முன்றலிலே இரண்டு நாட்களாக காணப்படுகின்றார் இவர் தன் உடைமைகளை வைத்தியசாலையில் தவறவிட்டதினால் அவருடை பிள்ளைகள், உறவினர்களை தொடர்புகொள்ள முடியவில்லை ஆதலால் இதனை பகிர்ந்து கொள்வதன் மூலம் தகவல்கள் கிடைக்கப்பெரும் என நம்புகிறேன்.
இவர் பெயர் மூர்த்தி எனவும் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசான் எனவும் தனக்கு இரு பெண்பிள்ளைகள் இருப்பதாகவும் கூறினார்.இவர் இல்லாமல் இரு பிள்ளைகளும் என்ன கஷ்டபடுகிறார்களோ என வருந்துகிறார்.

0 comments:

Post a Comment