50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 19, 2018

இதை மறந்துவிட்டு... ஓவியா பின்னால் ஓடும் தமிழ் இளைஞர்கள்! கொந்தளித்த தமிழர் செய்த செயல்..!


அனா அம்மையார் இவர் வெள்ளை இனத்தை சேர்ந்தவர். மனிதவுரிமை செயற்பாட்டாளர் தமிழ் மக்கள் அனைவரும் இவரை வரவேற்காமல் தமிழ் இனத்திற்காக குரல் கொடுக்காத ஒவியாவை வரவேற்பது நியாயமா?

   
       
   
  என தமிழர் ஒருவர் சமூக வலைதளங்களில் தனது ஆதாங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு நீதி கோரி ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஜெனிவா வருகிறார்.

வருடத்தில் ஒரு நாள் நீதி கோரிவிட்டு கலைந்து செல்வதை விட நீதி கிடைக்கும்வரை ஒவ்வொரு நாளும் தமிழ் மக்கள் போராட வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார்.

ஓவியா. இவர் ஒரு மலையாள நடிகை. இவர் தமிழ் இனத்திற்காக இதுவரை குரல் கொடுத்ததில்லை.

ஆனாலும் தமிழ் மக்களில் சிலர் அவருக்கு “ஓவியா ஆர்மி” அமைக்கிறார்கள்.

அவர் செல்லுமிடமெல்லாம்

   
       
   
  கூட்டமாக திரண்டு வரவேற்பளிக்கிறார்கள்.

நம்மவர்கள் ஓவியாவை தெரிந்து வைத்திருக்குமளவிற்கு எமக்காக குரல் கொடுக்கும் அனா அம்மையாரை தெரிந்து வைத்திருக்கவில்லை.

இந்நிலையில் இனியாவது இந்த நிலையை மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job