50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 10, 2018

இலங்கையின் பெருமையை துாக்கி நிமிர்த்திய இரு யாழ்ப்பாண தமிழச்சிகள்..




இலங்கையின் வலைப்பந்தாட்ட அணி ஆசியாவில் மகத்தான சாதனை படைத்துள்ளது.

   
       
   
  இதற்கு காரணமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழச்சிகள் என்பதால் (தர்ஜினி, எழிலேந்தினி) தமிழர்களாகிய நாம் மிகுந்த பெருமைகொள்கிறோம். தர்ஜினியின் அபாரத் திறமை சொல்லற்கரியது.

எம் மண்ணிலே தர்ஜினி போல், எழிலேந்தினிபோல் ஏராளம் ஏராளம் வீரவீராங்கனைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் தென்னிலங்கை கண்டுகொள்வதில்லை.

இனத்துவ விகிதாசார அடிப்படையில் கூட எம்மவர்க்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை.

   
       
   
  நாம் தமிழர் என்ற ஒரேயொரு காரணம்தான் இந்நிலைக்கு காரணம்.

அதனால்தான் திறமையே இல்லாத தனிச் சிங்கள வீரர்களைக்கொண்ட ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணி அண்மைய ஆட்டங்களில் படுதோல்வியைச் சந்தித்து மண் கவ்வுகின்றது.

இனவாதத்தை விட்டுவிட்டு வெளியே வந்து, தர்ஜினி போல், எழிலேந்தினிபோல் ஆயிரமாயிரம் வீர வீராங்கனைகள் எம் மண்ணிலே தெரிவார்கள்! நாடு எந்தளவுக்கு முன்னேறும் என்பதை அதன் பின்னர் பாருங்கள்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job