நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, September 13, 2018

மெர்சல் சாதனையை நெருங்க கூட முடியாத 2.0 டீஸர் ! enthiran 2.0 teaser




#2.0 #Enthiran2#Mersal

மெர்சல் சாதனையை நெருங்க கூட முடியாத 2.0 டீஸர்


இன்று ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் டீஸர் இன்று

   
       
   
  காலை வெளிவந்தது. இந்திய அளவில் இந்த டீசருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.


வெளிவந்த பிறகு 37 நிமிடங்கள் கழித்து தான் 2.0 டீசருக்கு 1 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. இதனால் மெர்சல் கால் மணி நேரத்திற்குள் எட்டிய

   
       
   
  இந்த சாதனையை 2.0 டீசரால் நெருங்க கூட முடியவில்லை.


2.0 தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தனித்தனியாக ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் முதல் ஒரு மணி நேரத்தில் 2 லட்சம் பார்வைகள், 139K லைக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

0 comments:

Post a Comment