நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, September 9, 2018

கணவன் கள்ளத் தொடர்பு சந்தேகம்: கணவனை கொன்றுவிட்டே இளம் மனைவி தற்கொலை; வவுனியா சம்பவத்தின் அதிரவைக்கும் பின்னணி!




கனகராயன்குளத்திற்கு அண்மித்த ஆலங்குளம் மற்றும் கரப்புக்குத்தி பகுதியை சேர்ந்த நந்தகுமார் (25), கௌதமி (19) ஆகியோர் ஜனவரி மாதத்திற்கு முன்னர் காதலித்து திருமணம் முடித்துள்ளனர். பின்னர் பரசங்குளம் பகுதியை சேர்ந்த தமது பாட்டனாரின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்

   
       
   
  இரவு நித்திரை கொள்ள சென்ற நிலையில் நேற்றுக் காலை (08) அவர்களது அறையில் சடலங்கள் இருந்ததாக பாட்டனாரினால் கூறப்பட்டிருந்தது. கணவன் நிலத்தில் மரணமான நிலையிலும், கௌதமி தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

இதுபற்றி பொலிசார் நடத்திய விசாரணை, பிரேத பரிசோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கணவனிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதாக சந்தேகமடைந்த கௌதமி அண்மைய நாட்களில் அவருடன் முரண்பட்டிருக்கிறார். அந்த தொடர்பு குறித்து சம்பவ தினத்திலும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கௌதமி தனது சேலையால் கணவனின் கழுத்தில் இறுக்கி, தொடர்பு குறித்து கேட்டிருக்கிறார். சேலையால் சிக்குண்டு, மூச்சுத்திணறி கணவன் மயக்கமடைந்து நிலத்தில் வீழ்ந்திருக்கிறார். சிறிது நேரத்தின் பின் உயிரிழந்திருக்கிறார்.

அவர் இறந்து விட்டார் என நினைத்த கௌதமி, உடனடியாக தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

0 comments:

Post a Comment