நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, September 7, 2018

UPDATE: யாழில் மீனவர் வலையில் சிக்கியது சிறுத்தையல்ல, மீன்பிடிக்கும் பூனை!


   
       
   
 


மீன்பிடிக்கும் பூனை- கோப்பு படம்
சுழிபுரத்தில் மீனவர் வலையில் சிறுத்தை வகை உயரினமொன்று சிக்கியதாக பரபரப்பு இன்று கிளம்பியிருந்த நிலையில், அது சிறுத்தையல்ல என்பதை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.

கடலுக்குள் வலைவீசிய மீனவர்; மாட்டியது அரியவகை சிறுத்தை:
   
       
   
  யாழில் பரபரப்பு!
இலங்கையில் கடற்கரையோரங்களில் இது வாழ்ந்து வருகிறது. தென்பகுதி மீனவர் வலைகளில் அது பலமுறை சிக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், யாழ் குடாநாட்டில் உயிருடன் மீன்பிடிக்கும் பூனையொன்று சிக்கிய செய்தி பதிவாகிய முதலாவது சம்பவம் இதுவாகவே இருக்க வாய்ப்புள்ளதாக, தொடர்புடைய அதிகாரிகள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

மீன்பிடிக்கும் பூனை அருகி வரும் உயரினங்களில் ஒன்று. இது சிறுத்தைக் குடும்பத்தை சேர்ந்தது அல்ல.

0 comments:

Post a Comment