நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, May 17, 2024

கடவுச்சீட்டு முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்: அமைச்சர் வெளியிட்ட தகவல் | Introduce E Passport System In Sri Lanka Tiran


கடவுச்சீட்டு முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் இ-பாஸ்போர்ட் (இலத்திரனியல் கடவுச்சீட்டு) முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று (17) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாதாள உலகங்கள் மற்றும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்துள்ளார்.

பிரதிநிதிகள் கூட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் உள்ளடக்கிய சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை ஒன்று திரட்டும் மக்கள் பிரதிநிதிகள் கூட்டம் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தலைமையில் இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.

Introduce E Passport System In Sri Lanka Tiran

இதன்போது, வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று தமது பிரதேசங்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை நேரடியாக பொது பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment