நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 10, 2018

போன ஜென்மத்தில் நீ தான் என் மனைவி’: மாணவிக்கு அந்த தொல்லை கொடுத்த ஆசிரியை!




மும்பையில் பொறியியல் கல்லூரி மாணவி தான் தன்னுடைய முந்தைய காலத்து மனைவி என கூறி தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியையை பொலிஸார்

   
       
   
  கைது செய்துள்ளனர்.

மும்பை இந்தூர் பகுதியை சேர்ந்த 21 வயதான பொறியியல் பல்கலைக்கழக மாணவி, கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய அம்மாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றிருந்துள்ளார்.

அப்போது அங்கு 35 வயதான வெரோனிகா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போன் நம்பர்களை மாற்றிக்கொண்ட இருவரும் அடிக்கடி செல்போனிலும் பேசி வந்துள்ளனர்.

இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் வெரோனிகா தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன மாணவி

   
       
   
  கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக வெரோனிகாவை பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு வெரோனிகாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தான் ஒரு ஆசிரியர் எனவும், சம்மந்தப்பட்ட மாணவி தான் எனக்கு போன ஜென்மத்தில் மனைவி எனவும் வெரோனிக்க கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரை கைது செய்த பொலிஸார், பிரிவு எண் 452, (தவறான நோக்கத்துடன் வீட்டிற்குள் நுழைதல்) 366 (கடத்தல் முயற்சி, திருமணம் செய்ய கட்டாயப்படுத்துதல்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

0 comments:

Post a Comment