நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 10, 2018

கொழும்பில் இவ்வளவு பலமான ஆர்மியா?.. அப்படியே ஷாக் ஆன ஓவியா!



   
       
   
 

பிக்பாஸ் புகழ் ஓவியா இன்று கொழும்பில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

அவருக்கு நகைக்கடை சார்பில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படுவதை போல, சிவப்பு விரிப்பு நிலத்தில் விரிக்கப்பட்டிருந்தது. ஓவியாவை வைத்து காசு பார்க்கும் பலே ஐடியாவை போட்ட நகைக்கடைக்காரர்கள், தங்களிடம் நகை வாங்குபவர்களில் குலுக்கல் மூலம் தெரிவாகுபவர்கள் இன்று ஓவியாவுடன் உட்கார்ந்து உணவருந்தலாம் என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.


ஓவியா வருகிறார் என்பதை அறிந்ததும், கொழும்பு வாலிபர்கள் நகைக்கடையின் முன் முண்டியத்துக் கொண்டு நின்றார்கள். ஓவியா வந்ததும் அவருடன் புகைப்படம் எடுக்க அவர்கள் தள்ளுமுள்ளுப்பட்டனர்.
   
       
   
  மொத்தத்தில் ஓவியா ஆர்மி மிகப்பலமாக கொழும்பிலும் இருக்கிறது என்பதை கொழும்பு வாலிபர்கள் இன்று நிரூபித்துள்ளனர்.

ஓவியாவுடன் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமென்ற ஆர்வமிகுதியில், இன்று எத்தனை பேர் நகை வாங்கினார்கள் என்பது தெரியவில்லை.








0 comments:

Post a Comment