நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, September 8, 2018

என் தூர நோக்கம் விரைவில் புலப்படும்!சூளுரைக்கும் கருணா

   
       
   
 



என் தமிழ் தேசிய அரசியல் தூர நோக்கம் விரைவில் புலப்படும் என்று முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

   
       
   
 
அந்த டுவிட்டர் பதிவில்,

நான் எடுத்த முடிவுகள் என்னையும் என் குடும்பத்தையும் பெரிதும் பாதித்திருந்தாலும் நான் எப்பொழுதும் வருந்தியதில்லை.

என் தமிழ் தேசிய அரசியல் தூர நோக்கம் விரைவில் புலப்படும். புலிகளின் தலைமைகளுக்கு அது நன்றாகவே தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment