நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 17, 2018

வடக்கில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துக்கள்!! இன்றும் பாரிய விபத்து! ஐவரின் நிலை...




குறித்த விபத்து முறுகண்டிப் பகுதியிக் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்று பண்ணைப்பகுதியில் திடீர் என குறுக்கறுத்த மாடு ஒன்றுடன் மோதுண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கண்டர் வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது

காயங்களுக்கு உள்ளானவர்களில் மோட்டார் சைக்கிள் சாரதியின் நிலமையே கவலைகிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

   
       
   
  மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.








0 comments:

Post a Comment