நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, May 6, 2024

ரூ.45,000 AC வெறும் ரூ.25,000 - Flipkart இல் அசத்தலான விற்பனை | On Flipkart Rs 45 000 Ac For Just Rs 25 000


ரூ.45,000 AC வெறும் ரூ.25,000 - Flipkart இல் அசத்தலான விற்பனை!
சுட்டெரிக்கும் வெயிலை கருத்தில்கொண்டு வெப்பத்தை தணித்து உடலை குளிராக வைத்துக்கொள்வதற்காக Flipkart இல் AC அசத்தலான விற்பனையில் காணப்படுகிறது.

ரூ. 45,000 AC வெறும் ரூ. 25,000

அடிக்கும் வெயிலை கட்டுப்படுத்துவதற்காக அனைவரது வீட்டிலும் தற்போது AC அத்தியாவசிய பொருளாக தேவைப்படுகிறது. 

ஆனால் அதன் விலையை கேட்டால் AC வாங்கும் நினைப்பில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள். இதை நடுத்தர குடும்பத்தில் வாழும் மக்களால் வாங்க முடிவதில்லை.

On Flipkart Rs 45 000 Ac For Just Rs 25 000

இந்நிலையில், கோத்ரெஜ் (Godrej) நிறுவனம் 1.5 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசியை (Star Split AC) மலிவான விலையில் விற்பனை செய்கிறது.

2023 மாடல் AC இன் 1 மாற்றத்தக்க குளிரூட்டும் அமைப்பை கொண்டுள்ள இந்த AC Flipkart இல் விற்பனைக்கு தள்ளுபடியில் வந்துள்ளது. 

ரூ. 45,000 AC ரூ. 30,000 இற்கு விற்பனை செய்யப்படுகிறது. பழைய AC மாற்ற விரும்பினால் இந்த AC 25,000 ரூபாயில் கிடைக்கும்.

மேலும் SBI அட்டையை பயன்படுத்தி வாங்கினால் மேலதிக சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment