நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, May 2, 2024

அமெரிக்காவில் பாடசாலை மாணவன் சுட்டுக்கொலை: வெளியான காரணம் | Police Shot Dead Student Enter School With Gun Us


அமெரிக்காவில் பாடசாலை மாணவன் சுட்டுக்கொலை: வெளியான காரணம்!

United States of America Gun Shooting
அமெரிக்காவில் பாடசாலைக்கு  துப்பாக்கியுடன் வந்த மாணவன் ஒருவரை  காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இச்சம்பவமானது அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மவுண்ட் ஹாரிப் பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பாடசாலைக்கு குறித்த மாணவன் துப்பாக்கியுடன் வந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Police Shot Dead Student Enter School With Gun Us

இதனையடுத்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்  அந்த மாணவன் பாடசாலைக்குள் நுழைவதற்குள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் மாணவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் வேறு யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job