நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, May 12, 2024

யாழில் வெளிநாடு அனுப்புவதாக பண மோசடி : மொட்டுக்கட்சி அமைப்பாளர் அதிரடி கைது | Slpp Organizer Arrested Fraud Claim Send Abroad


யாழில் வெளிநாடு அனுப்புவதாக பண மோசடி : மொட்டுக்கட்சி அமைப்பாளர் அதிரடி கைது!
 யாழ்ப்பாணத்தில் (Jafna) வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (12.5.2024) யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது..

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேலதிக விசாரணை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி குறித்த நபர் ஒன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மோசடி செய்ததாக காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) தீவக அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

0 comments:

Post a Comment